Emerald Isle Manpower Logo

உங்கள் அபிப்பிராயங்களை நாம் விசுவாசத்துடன் செவிமடுக்கவும் மதிக்கவும் செய்கின்றோம்







1. வரவேற்பு

நீங்கள் எவ்விதம்‌ எஙகள்‌ வரவேற்பு ஊழியரகளின்‌ செயற்திறன்‌ மற்றும்‌ சேவையை மதிபபிடூகிறீரகள்‌??



2. ஆட்சேர்ப்புபிரிவு

நீங்கள் எவ்விதம் எங்கள் ஆட்சேர்ப்பு அதிகாரிகளின் சேவையை மதிப்பிடுகிறீர்கள் ?

உங்கள் வேலை வாய்ப்பு பற்றிய சரியான தகவல்களை பெற்றுக் கொண்டீர்களா?

அவர்கள் கண்ணியமான மற்றும் தொழில்முறையில் நடந்து கொண்டார்களா?



3. காத்திருக்கும்‌ பிரிவு

எங்கள் காத்திருப்பு பகுதி சுத்தமாகவும் நன்றாகவும் பராமரிக்கப்படுவதாகவும் காணப்பட்டதா?



4. கணக்கு பிரிவு

நீங்கள்‌ எவ்விதம்‌ எங்கள்‌ கணக்கு பிரிவின்‌ செயல்திறனை மதிபபிடுகிறீர்கள்‌? அதிகாரிகள்‌ கண்ணியமாக மற்றும்‌ உதவியாகவும்‌ இருந்தனரா?



5. செயலாக்கப்‌ பிரிவு

அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவல் தெளிவாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்ததா ?

எங்கள்‌ செயலாக்கப்‌ பிரிவு அதிகாரிகளின்‌ சேவையை எவ்வாறு கணிப்பிடூகிறீர்கள்‌?'

அவர்கள்‌ கண்ணியமான மற்றும்‌ தொழில்முறையில்‌ நடந்துக்கொண்டார்களா?



6.நிறுவனத்தின்‌ ஒட்டுமொத்த தரநிலை?



7. எங்கள்‌ சேவையை பிறரிடம்‌ பரிந்துரைப்பீர்களா?